ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் சந்தோஷமும் தெம்பும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். முக்கிய காரணங்களுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும், இதனால் உடல் அசதியும் மன சோர்வும் ஏற்படும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிதாக கவலை பட தேவையில்லை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வர். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமண விஷயத்தில் இருந்த தடைகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். .
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com